THE HISTORY OF THE ROSARY
The origin of the Rosary itself dates to a revelation in a vision by Our Lady herself to St. Dominic, the founder of the Order of Preachers, in the 13th century. The Rosary devotion as such, however, was popularized by a Dominican preacher. Alan de la Roche (d. 1475) and his confreres, in northern France and Flanders, whence it spread to the rest of Europe. Pope Leo X accorded the Rosary official approbation in 1520 and went on to declare October the month of the Holy Rosary.
The feast was permanently placed on the liturgical calendar of the Universal Church in 1716- when Prince Eugene won another important victory over the same enemy in Hungary- and rightly so, for the 15 mysteries of the rosary are virtually a summary of the Church’s liturgical year, presenting as they do Christian truth comprehensively and graphically.
The term “rosary” comes from the Latin rosarium that alternately implies a rose garden, a bed, of roses, a garland of flowers, and a collection of nice quotes. The roots of the Christian rosary lie in an ancient daily prayer devotion of reciting 150 times the Our Father, later simplified to the Hail Mary 150 times, the largely illiterate Christians of the middle – ages using strings of beads to keep count. The Rosary as we use it today is a simplified version of the Dominican Rosary which consisted of 15 decades of the Hail Mary to the accompaniment of a meditation on 20 mysteries pertaining to the like, suffering, death and glorification of Jesus and of Mary based on scripture. These mysteries fall into four divisions, called “chaplets”, of 5 mysteries.
திருச்செபமாலையானது 13ம் நூற்றாண்டில், புனித டொமினிக்கு இறைவனின் அன்னை காட்சி கொடுத்ததில் இருந்து இடம்பெறுகின்றது. 1475 ஆம் ஆண்டில் டொமினிக்கன் சபைப் பிரசங்கியரான அலன் டே றொச்சே என்பவரும் அவருடன் உடன் உழைத்தவர்களும், பிரான்சின் வடபகுதியில் இதைப் பரப்பினார்கள். ஆதன்பின் ஜரோப்பிய நாடுகளிலும் இது பரவியது. திருத்தந்தை பத்தாம் லியோ, 1520 ஆம் ஆண்டு செபமாலையின் மாதமாக ஒக்டோ பர் மாதத்தை பிரகடனப்படுத்தினார். 1716 இல் யூஜின் கங்கோயை வெற்றி கொண்டதன் பின்னர் நிரந்தரமாக உலகத்திருச்சபையின் கலண்டாpல் இது இடம்பெற்றது.
ஆங்கில மொழியில் றோசறி என்ற சொல் லற்றின் மொழியில் இருந்து உருப்பெற்றுள்ளது. தமிழில் செபமாலை என்பது, செபங்களினாலே உருப்பெற்ற மாலை என்று சொன்னாலும், லற்றின் மொழியில் இருந்து உருப்பெறும் இச் சொல்லானது, றோசா தோட்டத்தை, அல்லது றோசாப் பு+க்களை, அல்லது றோசாப் பு+க்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது.
ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் தங்களின் பக்தி முயற்சியாக ஒவ்வொருநாளும் 150 பரலோக மந்திரம் சொன்னார்கள். பிற்பட்ட காலங்களில் 150 அருள் நிறை மாpயே என்ற செபத்தைச் சொன்னார்கள். இன்னும் மத்திய காலப் பகுதியில், தாம் சொல்லுகின்ற 150 செபத்தை எண்ணுவதற்காக நுhலில் பொருத்தப்பட்ட மணிகளைப் பாவித்தார்கள். இன்று நாம் பாவிக்கின்ற செபமாலையானது டொமினிக்கன் செபமாலையை அடிப்படையகக் கொண்டது.
15 மறைநிகழ்வுகளை உள்ளடக்கியிருந்த செபமாலையானது, திருத்தந்தை 2ம் அருளப்பர் சின்னப்பர் ஒக்டோ பர் 16, 2002 இல் தன்னுடைய றோசலியும் வேர்யின்ஸ் மாpய என்னும் அப்போஸ்தலிக்க சுற்று மடலில் இன்னும் 5 மறை நிகழ்வுகளைச் சேர்த்ததன் மூலம், தற்போது 20 மறை நிகழ்வுகளைக் கொண்டதாக இத்திருச்செபமாலை அமைந்துள்ளது.
'கடைசியில் என்னுடைய மாசற்ற இருதயமே வெற்றி கொள்ளும்"