Home | History | 15 Blessings | Eucharistic Miracle | Prayers | Contact

     

 

Previous
White Rose

 

ஒரு நாள் மாலை நேரத்தில் சாலை ஓரத்தில் முடவனும் குருடனும்சந்தித்தார்கள். முடவனால் நடக்க முடியவில்லை. எனவே சாலையைக் கடக்கக் இயலவில்லை. அதேபோன்று குருடனுக்குப் பார்வை இல்லை. எனவே சாலையைக் கடந்து செல்ல இயலைவில்லை. முடவன் குருடனைப் பார்த்துச் சொன்னான் நீ என்னைத் தூக்கிக்கொள், நான் உனக்கு வழி காட்டுகிறேன் என்று. குருடனும் சம்மதித்தான். இருவருமே சாலையைக் கடந்து சென்றார்கள். இருவருடைய சந்திப்பிலே வழி இருவருக்கும் பிறந்தது. இருவருடைய சந்திபிலேதான் வாழ்வே உதயமாகிறது.

ஒருவரிடத்தில் இல்லாததை மற்றவருடன் பகிரும்போது வாழ்வு பிறக்கிறது.

 

உங்களின் கருத்துக்களையும் கீழே தெரிவிக்கலாம்

...................................................................................

HTML Comment Box is loading comments...
 

அனுப்பியவருக்கு நன்றிகள்.

வாசிக்கிற நீங்களும் எழுதி இந்த இமெயிலுக்கு அனுப்பலாமே!

 

Send us your articles : tamilrosary@gmail.com